Wednesday, August 10, 2011

உங்கள் வலைப்பூவில் மவுஸ் கர்ஸரை மாற்ற...!!!

வணக்கம், எப்போதும் ஒரே மாதிரியான விஷயங்களை பார்த்து கொண்டிருந்தால் சற்று அலுப்பு தட்டுவது வழக்கம், அதேபோல எப்போதும் ஒரே மவுஸ் கர்ஸரை வைத்துக்கொண்டிருப்பவர் உங்கள் தளத்தில் மட்டும் வேறு கர்ஸரை பார்த்தால் சற்று உற்சாகமாக படிக்க வாய்ப்பு உண்டு, எனவே நமது வலைப்பூவின் மவுஸ் பாயிண்டரை மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்,


1)முதலில் Dashboard => Design => Edit HTML க்கு செல்லவும்.

2)அதில் Expand Widget Templates என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3)Ctrl+F  அழுத்துவதன் மூலம் </body> என்ற கோடினை தேடவும்...

4)பின் </body> கோடிங்கிற்கு மேலே பின்வரும் கோடிங்குகளில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்யவும்.


Style 1

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/user/use-1/use32.cur), progress;}</style>

 Style 2

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/people/peo-7/peo845.cur), progress;}</style>

  
Style 3 
<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://royal-tutor.110mb.com/FRUITY_LIME_HEART-royaltutor.net.cur), progress;}</style>

Style 4

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://royal-tutor.110mb.com/FRUITY_LEMON_HEART-royaltutor.net.cur), progress;}</style>

Style 5 

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://royal-tutor.110mb.com/TRANSPARENT_HALO_POINTER-royaltutor.net.cur), progress;}</style>


5)இப்பொழுது உங்கள் டெம்ப்ளேட்டை சேமிக்கவும், இப்பொழுது உங்கள் வலைக்கு சென்று பார்க்கவும்.

இதைப்போன்ற மேலும் பல கர்ஸர்களை பார்த்து தேர்வு செய்ய http://www.cursors-4u.com
என்ற தளத்திற்கு செல்லவும், அங்கு உங்களுக்கு பிடித்த கர்ஸரின் கோடினை காப்பி செய்து மேலே உள்ள கோடில் நீல நிறத்தில் உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கொடுக்கவும். அவ்வளவுதான் கலக்குங்க...


டிஸ்கி:தமிழர்கள் வலைத்தளம் முதல்முறையா அலெக்ஸா ரேங்கில் 10,00,000 ரேங்கிற்குள் வந்துள்ளது, இன்று மாலை 9,75,008 இடத்தில் உள்ளது.தமிழ்மணத்தில் 1043 வது இடத்தில் உள்ளது. இத்தனை நாளாய் ஆதரவு அளித்த நண்பர்களுக்கும்,சக பதிவர்களுக்கும்,திரட்டிகளுக்கும் நன்றி...  



பதிவு பிடிச்சிருந்தா ஓட்டுபோடுங்க,நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


4 comments:

  1. பயனுள்ள நல்ல தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு
    மிக்க நன்றி சகோதரரே........

    ReplyDelete
  2. நன்றி அம்பாளடியாள்

    ReplyDelete
  3. இன்றுதான் தங்கள் பதிவுக்குள்நுழைந்தேன்
    அனைத்துப் பதிவுகளும் பயனுள்ள
    பதிவுகளாகக் கொடுத்துள்ளீர்கள்
    தொடர்ந்து வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி...

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...