Saturday, August 13, 2011

ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்கள்- 2

ணையத்தில் நாம் ஜாவாஸ்கிரிப்ட் வைத்து செய்யமுடியாத காரியங்களே இல்லை எனலாம், அதில் சில ஜாவாஸ்கிரிப்ட் தந்திரங்களை இங்கே காணலாம், ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்களின் முந்தைய பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோடிங்குகள் அனைத்தும் பல படங்களை கொண்டுள்ள தளங்களில் மிக அருமையாக காட்சியளிக்கும், எனவே கூகிள் இமேஜஸ் திறந்து கொண்டு எதாவது ஒரு படத்தின் தேடல் பக்கங்களில் இந்த நிரல்களை சோதித்து பார்க்கவும்.

1)படங்களை வட்டமாக சுற்றவைக்க..
     ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் இந்த நிரலை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் கொடுத்து பாருங்கள்.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img");
DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style;
DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";
DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5);
void(0);

 

2)படங்களை காற்றில் பறப்பது போல ஆடவைக்க...
     பின்வரும் நிரல்வரிகளை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து எண்டர் தட்டவும்

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img");
DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style;
DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px";
DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval( 'A()',5);
void(0);


 

3)வட்டமாகவும் காற்றில் ஆடுவது போல படங்கள் தெரிய
     இந்த நிரலை அட்ரஸ் பாரில் எண்டர் செய்யவும்..



javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24;
x4=300; y4=200; x5=300; y5=200; var DI= document.images; DIL=DI.length;
function A(){for(i=0; i < DIL; i++){DIS=DI[ i ].style;
DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5+"px";
DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5+"px"}R++}tag=setInterval('A()',5
);document.onmousedown=function(){clearInterval(tag);for(i=0; i <
DIL; i++){DI.style.position="static";}}; void(0)

4)படங்கள் உங்கள் மவுஸ் பாயிண்ட்ருடன் சேர்ந்து பறக்க...
     பின்வரும் கோடினை அட்ரஸ் பாரில் சேர்த்து எண்டர் செய்யவும்...

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=100; y4=100; var DI= document.images; DIL=DI.length; function A(_X,_Y){for(i=0; i < DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+_X+"px"; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+_Y+"px"}R++}document.onmousemove=function(event){_X = event.clientX; _Y = event.clientY; A(_X,_Y);};document.onmousedown=function(){for(i=0; i < DIL; i++){DI.style.position="static";}};void(0)


டிஸ்கி:இது எனது 25 ஆவது பதிவு, இதுவரை எனக்கு ஆதரவு அளித்த வாசகர்களுக்கும் பின் தொடரும் 39 நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி


பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்


8 comments:

  1. ஓட்டு பட்டை எவ்வாறு இனைப்பது.?விளக்கம் தேவை

    ReplyDelete
  2. ஓட்டுப்பட்டை இணைப்பை பற்றி ப்ளாக்கர் நண்பன் விரிவாக எழுதியுள்ளார், இருந்தாலும் உங்களுக்காக நானும் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்...
    http://bloggernanban.blogspot.com/2010/12/2.html

    ReplyDelete
  3. அனைத்தும் நன்றாக இருந்தது நண்பா! நான்காவது மட்டும் வேலை செய்யவில்லை.

    ப்ளாக்கர் நண்பன் தளத்தை பரிந்துரை செய்ததற்கும் நன்றி நண்பா!

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ப்ளாக்கர் நண்பன், நீங்கள் சொன்னது சரிதான் நான்காவது கோடில் சிறு பிழை இருந்தது இப்போது சரி செய்துவிட்டேன்,நன்றி

    ReplyDelete
  5. நன்றி கீதா

    ReplyDelete
  6. சகோதரம் திருட நினைப்பவனுக்கு பல வழிகள் இருக்கிறது.
    நீங்கள் அவனுக்காக செலக்ட் பண்ண முடியாமல் செய்து இந்தப் பதிவின் பெறுமத்யையே இல்லாமல் செய்து விட்டீர்களே

    ReplyDelete
  7. அதை எடுத்து விட்டேன்...

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...