Monday, November 21, 2011

கல்கியின் நாவல்கள் தரவிறக்கம் செய்ய…!

கல்கி எழுதிய சில நாவல்களின் தரவிறக்க முகவரி கீழே..

பார்த்திபன் கனவு- சோழ வம்சத்தின் பெருமைகளைப் பற்றிய மிக அற்புத கதை.

d1rmphbsதரவிறக்க இங்கே

பொன்னியின் செல்வன்-இராஜராஜ சோழனின் சிறுபிராயம் பற்றி மிக அருமையாக விவரித்திருக்கும் கதை.

qtxlwbraதரவிறக்க இங்கே

சிவகாமியின் சபதம்- பல்லவ மன்னர்களின் சிறப்பை பற்றி கூறும் கதை

eb3pjj10தரவிறக்க இங்கே

சோலைமலை இளவரசி-

1v2wyymq. தரவிறக்க இங்கே.

எனக்கு பிடித்த இந்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், இன்னுமொரு சந்தேகம் நாவல் என்றால் தமிழில் என்ன வார்த்தை? புதினம் என்பது சரியா இல்லையா என்று எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, தெளிவுபடுத்துங்கள்.



ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் Smiley (முகத்தோற்றங்களுக்கான) கோட்கள்..

நாம் அனைவரும் ஃபேஸ்புக்கில் சாட் செய்வது வழக்கம், இதில் நாம் பல முகத்தோற்றங்களை பயன்படுத்துவோம், வார்த்தையில் சொல்வதை விட முகத்தோற்றங்களின் மூலம் நமது உணர்வை மற்றவருக்கு எளிதில் புரிய வைத்துவிடலாம், பலருக்கு இந்த முகத்தோற்றங்களின் கோட்கள் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்காகவே இந்த பதிவு.. ஸ்மைலிக்கான கோடிங்குகளுக்கு பின்வரும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

zl2i5jtb

இந்த படத்தில் விடுபட்ட சில முகத்தோற்றங்கள் கீழே..

:42: இந்த கோடுக்கான ஸ்மைலி       image

<(") இந்த கோடுக்கான ஸ்மைலி   image

அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது, உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே..

குறிப்பு:பதிவில் நடுவில் உள்ள ஸ்மைலி படமானது வித்தியாசமான கோண அளவில் வைக்கப்பட்டுள்ளது, அது என்ன எஃபெக்ட், அதை எப்படி செய்தேன் என்று நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம், அடுத்த பதிவு இந்த கேள்வியின் பதிலாகவே அமையும் என்று நினைக்கிறேன்.



Related Posts Plugin for WordPress, Blogger...