Monday, November 21, 2011

கல்கியின் நாவல்கள் தரவிறக்கம் செய்ய…!

கல்கி எழுதிய சில நாவல்களின் தரவிறக்க முகவரி கீழே..

பார்த்திபன் கனவு- சோழ வம்சத்தின் பெருமைகளைப் பற்றிய மிக அற்புத கதை.

d1rmphbsதரவிறக்க இங்கே

பொன்னியின் செல்வன்-இராஜராஜ சோழனின் சிறுபிராயம் பற்றி மிக அருமையாக விவரித்திருக்கும் கதை.

qtxlwbraதரவிறக்க இங்கே

சிவகாமியின் சபதம்- பல்லவ மன்னர்களின் சிறப்பை பற்றி கூறும் கதை

eb3pjj10தரவிறக்க இங்கே

சோலைமலை இளவரசி-

1v2wyymq. தரவிறக்க இங்கே.

எனக்கு பிடித்த இந்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், இன்னுமொரு சந்தேகம் நாவல் என்றால் தமிழில் என்ன வார்த்தை? புதினம் என்பது சரியா இல்லையா என்று எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, தெளிவுபடுத்துங்கள்.ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் Smiley (முகத்தோற்றங்களுக்கான) கோட்கள்..

நாம் அனைவரும் ஃபேஸ்புக்கில் சாட் செய்வது வழக்கம், இதில் நாம் பல முகத்தோற்றங்களை பயன்படுத்துவோம், வார்த்தையில் சொல்வதை விட முகத்தோற்றங்களின் மூலம் நமது உணர்வை மற்றவருக்கு எளிதில் புரிய வைத்துவிடலாம், பலருக்கு இந்த முகத்தோற்றங்களின் கோட்கள் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்காகவே இந்த பதிவு.. ஸ்மைலிக்கான கோடிங்குகளுக்கு பின்வரும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

zl2i5jtb

இந்த படத்தில் விடுபட்ட சில முகத்தோற்றங்கள் கீழே..

:42: இந்த கோடுக்கான ஸ்மைலி       image

<(") இந்த கோடுக்கான ஸ்மைலி   image

அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது, உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே..

குறிப்பு:பதிவில் நடுவில் உள்ள ஸ்மைலி படமானது வித்தியாசமான கோண அளவில் வைக்கப்பட்டுள்ளது, அது என்ன எஃபெக்ட், அதை எப்படி செய்தேன் என்று நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம், அடுத்த பதிவு இந்த கேள்வியின் பதிலாகவே அமையும் என்று நினைக்கிறேன்.Sunday, November 20, 2011

ஃபேஸ்புக்கில் குழுவிலிருந்து வரும் Notificationகளை நிறுத்துவது எப்படி?

image நாம் அனைவரும் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறோம் அதில் பிள்ளை பிடிக்க வருபவர்களை போல குரூப்புக்கு ஆள் சேர்க்க பலர் இருக்கிறார்கள், இதில் சில குரூப்கள் நமக்கு பயனுள்ளவையாக இருந்தாலும் பல வெட்டியாக நேரத்தை வீணடிக்கின்றன. அதிலும் நீங்கள் ஒரு இரண்டு நாள் ஃபேஸ்புக் ஓப்பன் செய்யாமல் விட்டுவிட்டால் உங்கள் குழுவின்  Notificationகளால் உங்கள் கணக்கில் கொத்துப்பரோட்டா போட்டு விடுவார்கள்,அதில் இடையில் முக்கியமான சில விஷயங்கள் நம் பார்வையில் படாமல் போய்விடும். இந்த குழுவிலிருந்து விலகுவது ஒரு வழி இன்னொரு வழி என்னவென்றால் அந்த குழுவிலிருந்து வரும் notificationகளை வராமல் தடுப்பது அல்லது குறைப்பது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1)முதலில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், அதில் எந்த குரூப்பின் notificationகளை தடுக்க வேண்டுமோ அந்த குழுவிற்குள் நுழையுங்கள்.

2)அந்த குழுவின் பெயருக்கு நேரே வலது புறத்தில் உள்ள Notifications என்பதை க்ளிக் செய்யவும்.

image

3)அதில் உள்ள Off என்பதை தேர்வு செய்துவிட்டால் அந்த குழுவிலிருந்து நமக்கு எந்த செய்தியுமே வராது.

3aimgyzf

4)நீங்கள் அந்த குழுவிலிருந்து வரும் notificationகளின் எண்ணிக்கையை மட்டும் குறைக்க விரும்பினால் அதில் உள்ள Settings  என்பதை க்ளிக் செய்து அதில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம் அந்த Notificationகளை குறைக்கலாம்.

image

இனி எந்த குழுவிலிருந்தும் தொல்லை இருக்காது…

குறிப்பு: இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”தமிழ் கம்ப்யூட்டர் தகவல் பகிர்வு பயனர் குழு” என்பது எனது நண்பர் ஒருவரால் நடத்தப்படுகிறது, இங்கே பல பயனுள்ள கணினி,இணையம் குறித்த செய்திகள் பகிரப்படுகின்றன. இந்த குழுவில் இணைந்து உங்களால் முடிந்ததை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்குழுவின் சுட்டி இங்கே.Tuesday, November 1, 2011

ஒவ்வொரு பதிவிலும் பேஸ்புக் லைக் பட்டனை இணைப்பது எப்படி

நாம் பல திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை பயன்படுத்துகிறோம் இதோபோல ஃபேஸ்புக் லைக் பட்டனையும் ஒவ்வொரு பதிவின் கீழும் பயன்படுத்தினால் நமது தளத்திற்கு வரும் வாசகர்களை அதிகரிக்கலாம்..இதனை செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.

1)முதலில் Blogger-->Dashboard-->Template-->Edit HTML என்பதற்கு செல்லவும்.

2)Backup/Restore என்பதை க்ளிக் செய்து டெம்ப்ளேட் காப்பி ஒன்றினை தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.

2)Expand Widget Templates என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

3)CTRL+F அழுத்தி <data:post.body/> என்ற வரியை கண்டுபிடித்து அதற்கு கீழே பின்வரும் கோடினை பேஸ்ட் செய்யவும்.


<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp; action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:100px; height:20px;'/>


4)இப்பொழுது Save Template என்பதை அழுத்தி டெம்ப்ளேட்டை சேமிக்கவும்.


கொசுறு: நமது வலைப்பதிவிற்கு தேடல் இயந்திரங்களிலிருந்து அதிக வாசகர்களை வரவழைப்பதற்கு உதவியாக இருப்பது நாம் கொடுக்கும் Meta Tags தான். உங்கள் தளத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள meta tags பற்றிய விவரங்களையும் அதன் தரத்தையும் அறிய பின்வரும் தளத்திற்கு சென்று உங்கள் வலைப்பூ முகவரியை உள்ளிட்டு உங்கள் தளத்தின் விவரங்களை அறியலாம் இதன் மூலம் தங்களின் meta tags பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அவற்றினை மேலும் மேம்படுத்தலாம். 
கொஞ்சம் பழைய ஆனால் நறுக் ட்வீட்ஸ்

Kaniyen கனியன்
நாட்டில் பிகர்களை கரெக்ட் செய்பவன் பிரம்மச்சாரி ! நாட்டுக்கட்டை பிகர்களை கரெக்ட் செய்பவன் கட்டை பிரம்மச்சாரி !

Englishkar இங்கிலிஷ்காரன்
நாங்க சும்மாவே ஓடு ஓடுன்னு ஓடுவோம் இதுல விஜய் காட்டு காட்டுன்னு காட்டுவாராம் # பின்னங்கால் பிடரி அடிக்க ஓடுவோம்ல

@soniaarun எல்லா பெண்களும் அழகுதான். மிகவும் அழகான பெண்கள், தங்களை அழகாக காட்டிக்கொள்ளத் தெரியாத அழகான பெண்கள் இருவகைதான் பெண்களில்.

asksukumar sukumar anandan
அப்பொழுது அவள் நிறையப் பேசியது ரொம்ப பிடித்தது; இப்பொழுது கொஞ்சமும் பிடிக்கவில்லை, முன்பு காதலியாய், பின் மனைவியாய். #காதல் திருமணம்

bharathiee
துணிகடைகளில் பையும்,நகைகடைகளில் purseம்,காய்கறிகடைகளில் கருவேப்பிலையும் கேட்கும் குணம் பெண்களின் அடிப்படை DNA விலேயே உள்ளது#கண்டுபிடிப்பு

RajanLeaks theTrendMaker™
ஜட்ஜின் ஒவ்வொரு கேள்வியின் போதும் ஓபிஎஸ் அமைதிப்படை அம்மாவாசை மாதிரி சீட் நுனியிலிருந்து பின்னேறுகிறாராம்! ;-)

Balu_SV பாலு ...
சிதம்பரத்தை கைது செய்யவேண்டும்-சுப்பிரமணியசுவாமி#என்னை சின்னப்பயன்னு தான அடிச்சிபுட்டிங்க!முடிஞ்சா,எங்க அண்ணன் சிங்கத்த அடிச்சி பாருங்க-ராசா.


Related Posts Plugin for WordPress, Blogger...