Sunday, September 4, 2011

பேஸ்புக் ட்ரிக் உங்கள் நண்பர்களை வாய்பிளக்க வைக்க...

வணக்கம் நண்பர்களே...முகநூலில் நமது நண்பர்கள் சிலர் ப்ளாக்பெரியிலிருந்தும் ஐபோனிலிருந்தும் ஸ்டேட்ஸ் போடுவதை பார்த்திருக்கிறோம், அவ்வாறு அவர்கள் ஸ்டேட்ஸ் போடும்பொழுது கீழே ஐஃபோன் வழியாக போஸ்ட் செய்யப்பட்டது என்ற செய்தியும் காட்டப்படும், நமக்கும் அதுபோல ஸ்டேடஸ் போடவேண்டும் என்ற ஆவல் இருக்கலாம், ஆனால் ஐஃபோனோ, ப்ளாக் பெர்ரியோ என்னை போன்ற ஏழைப்பதிவர்கள் வாங்கும் விலையில் இல்லை... 

ஆனால் நாம் ஒருசில முகநூல் அப்ளிகேஷன்கள் மூலமாக இதே போன்ற ஸ்டேடஸ் மெசேஜ்களை பகிரலாம்...
உதாரணத்திற்கு கீழேவரும் படத்தை பாருங்கள், என்னிடம் ஐஃபோன் இல்லை ஆனால் ஸ்டேடஸ் ஐஃபோனிலிருந்து...
இதேபோல நீங்கள் மற்ற வித்தியாசமான டிவைஸ்களிலிருந்து உங்கள் ஸ்டேடஸ் செய்தியினை போஸ்ட் செய்ய பின் வரும் அப்ளிகேஷன் லிங்குகளை க்ளிக் செய்திடவும்...



10 comments:

  1. ஹாஹாஹா... ஜோக் பிரமாதம்... நல்லா சிரிச்சேன்...

    Catain Rockss...!

    ReplyDelete
  2. என்னய்யா இது ரெண்டு பேருமே ஜோக் பத்திதான் சொல்றீங்க பதிவ பத்தி சொல்ல மாட்றீங்க, பதிவு சரி இல்லன்னு குறிப்பால் உணர்த்துறீங்களோ? அதாங்க சிம்பாளிக்கா சொல்றது..

    ReplyDelete
  3. சூப்பர் தகவல்
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. நச்சுன்னு ஒரு நகைச்சுவை...

    அசத்துங்க...

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிதை வீதி சௌந்தர்...

    ReplyDelete
  6. //என்னய்யா இது ரெண்டு பேருமே ஜோக் பத்திதான் சொல்றீங்க பதிவ பத்தி சொல்ல மாட்றீங்க, பதிவு சரி இல்லன்னு குறிப்பால் உணர்த்துறீங்களோ? அதாங்க சிம்பாளிக்கா சொல்றது..//

    :) :) :)

    பதிவை படிக்கும் போது ஒன்னும் தெரில.. ஜோக் படிச்சதும் சிரிப்பு வந்துடுச்சி... அதான்..

    நான் இது போல Third Party Applications-களை நம்புவதில்லை.

    :)

    ReplyDelete
  7. சூபர் மச்சி ..

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி கிஷோக்...

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...