நெருப்புநரி உலவியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,அமைப்புகளை மாற்றுவதன் மூலம் நெருப்பு நரியினை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், அந்த வகையில் இன்று நெருப்புநரி பயனர்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை பார்ப்போம்...
உலவி மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும்போது ராம்(RAM) பயன்பாட்டினை குறைக்க:
என்னதான் நெருப்புநரி மிக அதிக வசதிகளை கொண்டிருந்தாலும் அது அதிக அளவில் மெமரியினை பயன்படுத்துகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை, எனவே நாம் நெருப்பு நரியினை திறந்துவைத்துக்கொண்டு வேறு புரோகிராம்களை திறந்தால் அவை மிகவும் மெதுவாக இயங்கும் அல்லது கணினிஹாங் ஆகி நின்று கூட போகலாம், இதனை தவிர்க்க நெருப்பு நரி மினிமைஸ் செய்யப்படும்பொழுது ராம் பயன்பாட்டு அளவை குறைக்கலாம்... இதனை செய்ய பின்வரும் முறையை பின்பற்றவும்.
1)உங்கள் அட்ரஸ் பாரில் about:config என்று டைப் செய்து எண்டர் தட்டவும், ஒரு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் அதில் Yes,I'll be careful. என்பதை க்ளிக் செய்யுங்கள்.
2)இப்பொழுது தோன்றும் விண்டோவில் ஏதேனும் ஒரு வெற்று இடத்தில் ரைட் க்ளிக் செய்திடவும், அதில் New-->Boolean என்பதை செலக்ட் செய்யுங்கள்.
3)இப்பொழுது தோன்றும் விண்டோவில் config.trim_on_minimiz என்று பெயரிடவும், அதனை True என்று செட் செய்திடுங்கள்.
4)இப்பொழுது உங்கள் உலவியை மறுதுவக்கம் செய்யுங்கள்... இனி உங்கள் உலவி மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் ராம் அதிகம் பயன்படுத்தாது எனவே உங்கள் கணினி வேகமாக இயங்கும்...

நறுக் ட்வீட்ஸ்:
vinothtimes
vinothkumar
சுப்ரமணிய சுவாமி இவன அவுத்தும் பாத்தாச்சி அடிச்சும் பாத்தாச்சி இன்னும் என்ன தான் பண்ணலாம்?
bharathiee பாரத்...பாரதி...
எஸ்ஜே சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மர்ம சாவு// #கடைசி 2 வார்த்தையை விட முதல் 4 வார்த்தை அதிக வேதனையை தருகிறது.
ipokkiri
pokkiri
அம்மா பேசாமல் புதிய சட்டமன்ற கட்டிடத்தை 'நில அபகரிப்பு சிறப்பு சிறைச்சாலை' ஆக மாற்றலாமே..!
thoatta ஆல்தோட்டபூபதி
ஹாரன் அடித்து கொல்லவும், அடிக்காமல் வந்து கொல்லவும் தமிழர்களால் தான் முடியும்.!!!
CrazyGanesh 3
G
சரக்கை பற்றியும்
பெண்களை பற்றியும்
எவ்வளவு ட்வீட்டினாலும் சலிக்கவே மாட்டுது..
bharathiee பாரத்...பாரதி...
காதல்வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை. நாணக்குடை
நீ விரித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை...
இணையத் தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்...
பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...
Firefox..tricks super
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி. நரியை அப்க்ரேடு பண்ணதில் இருந்து கடிச்சுக்கிட்டே இருக்கு. நாட் ரெஸ்பாண்டிங் முக்கால்வாசி நேரமும்:(
ReplyDelete@ரெவரி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
ReplyDelete//
@துளசி கோபால்: உண்மைதான் மொஸில்லா நிறுவனம் க்ரோமிற்கு இணையாக ஒரு பதிப்பை வெளியிட வேண்டும் என்று வெளியிடுகிறார்களே தவிர 3.x பதிப்புகளில் இருந்த நிலைப்புத்தன்மை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது...
sorry friend I can't comment it because, Naa Chrome browser ku marriten... But this is useful information...sorry friend I can't comment it because, Naa Chrome browser ku marriten... But this is useful information...
ReplyDeleteநன்றி.. தேவையான பதிவு
ReplyDelete