Sunday, September 11, 2011

உங்கள் கணினி ஆணா, பெண்ணா?

உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்...
படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும்.

படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்..

படி-3: அதனை computer_gender.vbs  என்ற பெயரில் சேமிக்கவும்.

படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்..

அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... என் கணினி ஆம்பளை... :-(


ஜோக்:
நன்றி:முகநூல்
இணைய தமிழ் உலகை ஆதரிக்க தேடலில் தமிழை பயன்படுத்துங்கள்... பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...


16 comments:

  1. நன்றி தமிழ்நாடு நர்ஸ்

    ReplyDelete
  2. நல்ல பதிவு பாஸ் ! !

    ReplyDelete
  3. பயங்கரமா யோசிக்கிறீங்க ..........


    தேங்க்ஸ் பார் சேரிங் ...........

    ReplyDelete
  4. தப்புத் தப்பு எனக்கு பொபம்பளைக் கணணிதான் வேண்டும் ஹி..ஹி ..ஹி ...
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

    ReplyDelete
  5. மொத்தம் மூன்று ஓட்டுக்கள் போட்டாச்சு ....

    ReplyDelete
  6. @நவ்ஸாத்: நன்றி பாஸ்...

    ReplyDelete
  7. @ஸ்டாலின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  8. @அம்பாளடியாள்: என்னுடைய எல்லாப் பதிவுகளிலும் தவறாமல் பின்னூட்டமும் வாக்கும் அளித்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  9. நல்ல கண்டுபிடிப்பு.

    ReplyDelete
  10. @செங்கோவி: வருகைக்கு நன்றி அண்ணே...

    ReplyDelete
  11. அடுத்த பதிவை இடவில்லையா ?.......

    ReplyDelete
  12. அடுத்த பதிவு இட்டாச்சு சகோ, உங்களின் கேள்வியால் நாளை வரவேண்டிய பதிவு இன்றே வந்துவிட்டது... நன்றி...

    ReplyDelete
  13. Ha Ha! Mine is FEMALE, then i typed I LOVE YOU instead of HELLO, Now i got a lover...

    ReplyDelete
  14. இன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  15. thank you sathish, due to some reasons i stopped blogging temporarily, so i can't approve and watch your comment quickly, stay tuned i'll be back in a while..

    and sorry for english as i'm in a public center, here no tamil software installed..

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...