கல்கி எழுதிய சில நாவல்களின் தரவிறக்க முகவரி கீழே..
பார்த்திபன் கனவு- சோழ வம்சத்தின் பெருமைகளைப் பற்றிய மிக அற்புத கதை.
பொன்னியின் செல்வன்-இராஜராஜ சோழனின் சிறுபிராயம் பற்றி மிக அருமையாக விவரித்திருக்கும் கதை.
சிவகாமியின் சபதம்- பல்லவ மன்னர்களின் சிறப்பை பற்றி கூறும் கதை
எனக்கு பிடித்த இந்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், இன்னுமொரு சந்தேகம் நாவல் என்றால் தமிழில் என்ன வார்த்தை? புதினம் என்பது சரியா இல்லையா என்று எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, தெளிவுபடுத்துங்கள்.
நல்ல முயற்சி..
ReplyDeleteதொடருங்கள்...
நன்றி நண்பரே... பொன்னியின் செல்வன் படிக்கவில்லை என ஆதங்கப்பட்டேன்.......இதில் அனைத்து பாகங்களும் உள்ளனவா?
ReplyDeleteநன்றி கவிதை வீதி சௌந்தர்...
ReplyDeleteதுருவி நெட்வொர்க்: வருகைக்கு நன்றி. நண்பா இதில் அனைத்து பாகங்களும் ஒரே பகுதியாக இருக்கும் அப்படி இல்லையென்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் அனுப்புகிறேன்..
வணக்கம் நண்பரே! அருமையான பதிவு! தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteThanks for sharing kalki's novels..... nice post...please read my tamilkavithaigal in www.rishvan.com
ReplyDeleteyour tamil kavithaigal are very nice..
Deleteபடங்களுடன் கூடிய கல்கியின் நாவல் உண்டா ? அப்படி இருந்தால் கூறவும்.
ReplyDelete