Monday, November 21, 2011

ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் Smiley (முகத்தோற்றங்களுக்கான) கோட்கள்..

நாம் அனைவரும் ஃபேஸ்புக்கில் சாட் செய்வது வழக்கம், இதில் நாம் பல முகத்தோற்றங்களை பயன்படுத்துவோம், வார்த்தையில் சொல்வதை விட முகத்தோற்றங்களின் மூலம் நமது உணர்வை மற்றவருக்கு எளிதில் புரிய வைத்துவிடலாம், பலருக்கு இந்த முகத்தோற்றங்களின் கோட்கள் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்காகவே இந்த பதிவு.. ஸ்மைலிக்கான கோடிங்குகளுக்கு பின்வரும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

zl2i5jtb

இந்த படத்தில் விடுபட்ட சில முகத்தோற்றங்கள் கீழே..

:42: இந்த கோடுக்கான ஸ்மைலி       image

<(") இந்த கோடுக்கான ஸ்மைலி   image

அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது, உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே..

குறிப்பு:பதிவில் நடுவில் உள்ள ஸ்மைலி படமானது வித்தியாசமான கோண அளவில் வைக்கப்பட்டுள்ளது, அது என்ன எஃபெக்ட், அதை எப்படி செய்தேன் என்று நீங்களே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம், அடுத்த பதிவு இந்த கேள்வியின் பதிலாகவே அமையும் என்று நினைக்கிறேன்.



5 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பா! பயன்படுத்தி பார்க்கிறேன்.

    அந்த எஃபெக்ட் என்னவென்று நாளை நீங்களே சொல்லிவிடுங்கள்.

    :) :) :)

    ReplyDelete
  3. Emoticons Shortcut Key
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    facebook chat emoticon angel O:) O:-)
    facebook chat emoticon confused o.O O.o
    facebook chat emoticon cry :'(
    facebook chat emoticon curly lips :3
    facebook chat emoticon devil 3:) 3:-)
    facebook chat emoticon frown :-( :( :[ =(
    Facebook Chat Emoticon Gasp :-O :O :-o :o
    facebook chat emoticon glasses 8-) 8) B-) B)
    facebook chat emoticon grin :-D :D =D
    facebook chat emoticon grumpy >:( >:-(
    facebook chat emoticon heart ♥
    facebook chat emoticon kiki ^_^
    facebook chat emoticon kiss :-* :*
    facebook chat emoticon pacman :v
    facebook chat emoticon penguin <(")
    facebook chat emoticon chris putnam :putnam:
    facebook chat emoticon robot :|]
    facebook chat emoticon shark (^^^)
    facebook chat emoticon smile :-) :) :] =)
    facebook chat emoticon squint -_-
    facebook chat emoticon sun glasses 8-| 8| B-| B|
    facebook chat emoticon tongue :-P :P :-p :p =P
    facebook chat emoticon unsure :/ :-/ : :-
    facebook chat emoticon upset >:O >:-O >:o >:-o
    facebook chat emoticon wink ;-) ;)

    ReplyDelete
  4. நன்றி தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை.. பிற்சேர்க்கையா சேத்துடறேன்...

    நன்றி துருவி நெட்வொர்க்..

    நன்றி ப்ளாக்கர் நண்பன், நாளை இரவு பதிவில் அதைபத்தி சொல்றேன், அது நமக்கெல்லாம் பயன்படுற ஒரு மென்பொருள் பத்தின பதிவு..

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...