Wednesday, June 8, 2011

நெருப்பு நரி உலவியை தங்கள் இஷ்டம்போல் ஆட்டிவைக்க!!!

இன்றைய நிலைமையில் நெருப்பு நரி உலவி மிக அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உலவியாகும், இங்கே உங்களுக்காக சில் நுணுக்கங்கள், இவற்றை செயல்படுத்துவதால் உங்கள் உலவி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

இந்த ட்ரிக்குகளை செய்ய கீழே உள்ள நிரல்களை உங்கள் உலவியின் அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து எண்டர் பட்டனைத் தட்டவும்.

1)உங்கள் உலவியை pop up window போல திரையில் ஏதேனும் ஒரு இடத்தில் வரவைக்க:

chrome://global/content/alerts/alert.xul

2) நெருப்பு நரியின் ஒருTABக்குள் இன்னொரு உலவியை திறக்க,அதாவது நெருப்பு நரிக்குள் இன்னொரு நெருப்பு நரி திறக்கப்பட:

chrome://browser/content/browser.xul

3)உங்கள் உலவியின் செட்டிங்ஸ்(Options) விண்டோவை ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/preferences/preferences.xul

4)புக்மார்க் மேனேஜரை ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul

5)ஹிஸ்டரி விண்டோவை ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/history/history-panel.xul

6)Cookies windowஐ ஒரு TABல் திறக்க:

chrome://browser/content/preferences/cookies.xul

7)About Firefox விண்டோவை ஒரு புது TABல் திறக்க:

chrome://browser/content/aboutDialog.xul

பிறகென்ன எப்பவும் போல கலக்கல் தான்! கலக்குங்க...




8 comments:

  1. அருமையான படைப்பு நண்பா

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பன்...

    ReplyDelete
  3. I dont want to open as a popup window \. how can i get the old window?

    ReplyDelete
  4. @anonymous:
    this is a one time trick for fun, if you maximize this trick will gone, and firefox will come to normal state.

    ReplyDelete
  5. எல்லாம் ஓகே சகோதரம்.

    இங்குள்ளதை கொப்பி பண்ண முடியலியேப்பா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

    ReplyDelete
  6. @மதி.சுதா: என்ன பண்றது, பதிவு திருடர்களுக்காக காப்பி பேஸ்ட் பண்ணாம இருக்கறதுக்காக அப்படி பண்ணிருக்கேன், ஆனால் அவங்க திருடிட்டு தான் இருக்காங்க, நல்ல பயனர்கள் தான் காப்பி பண்ண முடியாம கஷ்டப்படுறாங்க...

    ReplyDelete
  7. @ம.தி.சுதா: அந்த கோடிங்கை நீக்கிட்டேன்,, இப்போ நீங்க காப்பி செய்யலாம்.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...