Tuesday, November 1, 2011

ஒவ்வொரு பதிவிலும் பேஸ்புக் லைக் பட்டனை இணைப்பது எப்படி

நாம் பல திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை பயன்படுத்துகிறோம் இதோபோல ஃபேஸ்புக் லைக் பட்டனையும் ஒவ்வொரு பதிவின் கீழும் பயன்படுத்தினால் நமது தளத்திற்கு வரும் வாசகர்களை அதிகரிக்கலாம்..இதனை செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.

1)முதலில் Blogger-->Dashboard-->Template-->Edit HTML என்பதற்கு செல்லவும்.

2)Backup/Restore என்பதை க்ளிக் செய்து டெம்ப்ளேட் காப்பி ஒன்றினை தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.

2)Expand Widget Templates என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

3)CTRL+F அழுத்தி <data:post.body/> என்ற வரியை கண்டுபிடித்து அதற்கு கீழே பின்வரும் கோடினை பேஸ்ட் செய்யவும்.


<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.url + &quot;&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=100&amp; action=like&amp;font=arial&amp;colorscheme=light&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:100px; height:20px;'/>


4)இப்பொழுது Save Template என்பதை அழுத்தி டெம்ப்ளேட்டை சேமிக்கவும்.


கொசுறு: நமது வலைப்பதிவிற்கு தேடல் இயந்திரங்களிலிருந்து அதிக வாசகர்களை வரவழைப்பதற்கு உதவியாக இருப்பது நாம் கொடுக்கும் Meta Tags தான். உங்கள் தளத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள meta tags பற்றிய விவரங்களையும் அதன் தரத்தையும் அறிய பின்வரும் தளத்திற்கு சென்று உங்கள் வலைப்பூ முகவரியை உள்ளிட்டு உங்கள் தளத்தின் விவரங்களை அறியலாம் இதன் மூலம் தங்களின் meta tags பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அவற்றினை மேலும் மேம்படுத்தலாம். 




கொஞ்சம் பழைய ஆனால் நறுக் ட்வீட்ஸ்

Kaniyen கனியன்
நாட்டில் பிகர்களை கரெக்ட் செய்பவன் பிரம்மச்சாரி ! நாட்டுக்கட்டை பிகர்களை கரெக்ட் செய்பவன் கட்டை பிரம்மச்சாரி !

Englishkar இங்கிலிஷ்காரன்
நாங்க சும்மாவே ஓடு ஓடுன்னு ஓடுவோம் இதுல விஜய் காட்டு காட்டுன்னு காட்டுவாராம் # பின்னங்கால் பிடரி அடிக்க ஓடுவோம்ல

@soniaarun எல்லா பெண்களும் அழகுதான். மிகவும் அழகான பெண்கள், தங்களை அழகாக காட்டிக்கொள்ளத் தெரியாத அழகான பெண்கள் இருவகைதான் பெண்களில்.

asksukumar sukumar anandan
அப்பொழுது அவள் நிறையப் பேசியது ரொம்ப பிடித்தது; இப்பொழுது கொஞ்சமும் பிடிக்கவில்லை, முன்பு காதலியாய், பின் மனைவியாய். #காதல் திருமணம்

bharathiee
துணிகடைகளில் பையும்,நகைகடைகளில் purseம்,காய்கறிகடைகளில் கருவேப்பிலையும் கேட்கும் குணம் பெண்களின் அடிப்படை DNA விலேயே உள்ளது#கண்டுபிடிப்பு

RajanLeaks theTrendMaker™
ஜட்ஜின் ஒவ்வொரு கேள்வியின் போதும் ஓபிஎஸ் அமைதிப்படை அம்மாவாசை மாதிரி சீட் நுனியிலிருந்து பின்னேறுகிறாராம்! ;-)

Balu_SV பாலு ...
சிதம்பரத்தை கைது செய்யவேண்டும்-சுப்பிரமணியசுவாமி#என்னை சின்னப்பயன்னு தான அடிச்சிபுட்டிங்க!முடிஞ்சா,எங்க அண்ணன் சிங்கத்த அடிச்சி பாருங்க-ராசா.


8 comments:

  1. நன்றி பாஸ்!
    ஆனால் நீங்கள் உபயோகித்திருக்கும் லைக் பட்டன் போல வரவில்லையே!

    ReplyDelete
  2. மிகவும் அருமையான உபயோகமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நன்றி பாஸ்!
    ஆனால் நீங்கள் உபயோகித்திருக்கும் லைக் பட்டன் போல வரவில்லையே!
    //நானும் இதே நிரலைத்தான் உபயோகித்திருக்கிறேன், தங்களுக்கு எப்படி வருகிறது?

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தளிர்...

    ReplyDelete
  5. கிறுக்குனது Heart Rider at 2:02 PM
    Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook

    அங்க ஒரு லைக் பட்டன் இருக்கே அது என்ன?

    ReplyDelete
  6. @suryajeeva அது லைக் பட்டன் அல்ல அது ஃபேஸ்புக் ஷேர் பட்டன், நீங்கள் அதை க்ளிக் செய்தால் அது தனியாக ஒரு பாப்-அப் விண்டோவ் திறந்து அதன்படி ஷேர் செய்யும்படி கேட்கும், அதனை அனைவரும் பயன்படுத்துவது இல்லை. இந்த லைக் பட்டன் ஒரே க்ளிக் மட்டும் போதும் அவர்களது டைம் லைனில் இதை பற்றிய ஒரு குறிப்பு தோன்றும்..

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே

    ReplyDelete
  8. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete

இந்த பதிவ படிச்சதுல இருந்து என்ன தோணுது?

floating sharing widget

Share

Widgets

Related Posts Plugin for WordPress, Blogger...