![]() |
Hacking |
இவர் கடந்த நவம்பர் 2008லிருந்து மார்ச் 2009 வரை 5,00,000 முகநூல் கணக்குகளை ஹாக் செய்துள்ளார், இவர் முகநூல் கணக்குகளை ஹாக் செய்து அதில் இருக்கும் நண்பர்களின் சுவற்றில் ஸ்பாம் செய்திகளை போட்டுள்ளார் பார்ப்பவர்கள் அதை க்ளிக் செய்யும்போது அது பயனர் பெயர், கடவுச்சொல் போன்றவற்றை மிக இலாவகமாக பயனரிடமிருந்தே வாங்கி விடுகிறது, அதனை வைத்து இவர் மற்றொரு கணக்கில் நுழைந்து இதே வேலையை செய்கிறார்.
ஆனால் இதனை செய்வதால் இவருக்கு என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம், இவர் போடும் ஸ்பாம்களை நாம் க்ளிக் செய்யும்போது அது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை திருடுகிறது, அதன் பின் அந்த பக்கம் இவரின் தளத்திற்கு ரீடைரக்ட் செய்யப்பட்டு அதன் மூலம் இவர் வருவாய் ஈட்டுகிறார்.
![]() |
Spamford |
இவர் இவருடைய முகநூல் கணக்கையும் மற்றொரு போலி கணக்கையும் வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் ஸ்பாம் செய்திகள் எவ்வாறு வடிகட்டப்படுகிறது என்பதனை ஆராய்ந்திருக்கிறார், பின்னர் அந்த வடிகட்டிகளை தாண்டும் வகையில் ஒரு தானியங்கி கோடினை இயற்றியிருக்கிறார், அந்த கோடிங் இந்த வடிகட்டிகளை தானாக கடந்து ஹாக்கிங் பணிகளை செவ்வனே செய்து இருக்கிறது..
இவர் ஏற்கனவே 1990களில் ஸ்பாம்மராக அறியப்பட்டவர்.2008ல் இவருக்கு எதிராக மைஸ்பேஸ் தொடுத்த வழக்கில் $ 1,00,000 பெயிலில் விடுவிக்கப்பட்டார் இவர் மேலும் பல வழக்குகளில் பல முறை அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு ஏற்கனவே முகநூல் ஸ்பாம்மிற்காக $ 711 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது எனவே இந்த முறை கடுமையான சிறைதண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்கி-1:எனது பதிவான ஜாவாஸ்கிரிப்ட் ஜாலங்கள் என்பதை திருடி வெளியிட்டுள்ள http://www.tamilkanani.com இனை வன்மையாக கண்டிக்கிறேன், இந்த கயவர்களாலேயே இத்தளத்தில் செலக்ட் மற்றும் காப்பி பேஸ்ட் செய்யாதவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு செய்வதில் எனக்கு விருப்பமில்லையாயினும் எனது இடுகைகளை காப்பாற்ற எனக்கு வேறு வழியில்லை.தாங்களும் அத்தளத்தில் உங்கள் கண்டனங்களை தெரிவிக்கவும்.
அடிவாரத்தின்
சிராய்ப்புகளுக்கு
அஞ்சாதவர்கள்
சிகரங்களை
தொட
சிரமப்படுவதில்லை
![]() |
from google+ |
பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்க...!!!
தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்...
ReplyDeleteதடைகளை உடைத்தால் தான் சாதனைகள் செய்ய முடியும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சௌந்தர், எனக்கு ஹாக்கிங் கற்றுக்கொள்ள ஆசை
ReplyDeleteபŽரபலஹாtகிu ம}ன} ைக¢...!!!
ReplyDeleteபŽரபல ˆபா ம‚²
ஹாtகிu ம}ன}
ˆபாஃேபாƫž எ}²
அைழtக~பž sanford wallace
வŽயாழன}² லாˆ
ெவகாஸிƒ ைக¢
ெச€ய~பyடாƫ இவƫ 43
வயதானவƫ,
இவƫ கட|த நவபƫ
2008லி¯|¢ மாƫv 2009 வைர
5,00,000 «க¥ƒ கணt”கைள
ஹாt ெச€¢„ளாƫ, இவƫ
«க¥ƒ கணt”கைளஹாt
ெச€¢ அதிƒ இ¯t” நzபƫகள} ˜வ‚றிƒ ˆபா ெச€திகைள
ேபாyž„ளாƫ பாƫ~பவƫக„ அைத tளt ெச€ேபா¢ அ¢ பயனƫ
ெபயƫ, கடºvெசாƒ ேபா}றவ‚ைற மிக இலாவகமாக பயனƬடமி¯|ேத
வாuகி வŽžகிற¢, அதைன ைவ{¢ இவƫ ம‚ெறா¯ கணtகிƒ ¤ைழ|¢
இேத ேவைலைய ெச€கிறாƫ.
ஆனாƒ இதைன ெச€வதாƒ இவ¯t” எ}ன லாப எ}² நu“ க„
ேகyகலா, இவƫ ேபாžˆபாகைள நா tளt ெச€ேபா¢ அ¢
பயனƫ ெபயƫ ம‚² கடºvெசாƒைல தி¯žகிற¢, அத} பŽ} அ|த
பtக இவƬ} தள{தி‚” ƭைடரty ெச€ய~பyž அத} ¬ல இவƫ
வ¯வா€ ஈyžகிறாƫ.
இவƫ இவ¯ைடய «க¥ƒ கணtைக
ம‚ெறா¯ ேபாலி கணtைக
ைவ{¢tெகாzž ேபˆ©tகிƒ ˆபா
ெச€திக„ எ†வா² வœகyட~பžகிற¢
எ}பதைன ஆரா€|தி¯tகிறாƫ, பŽ}னƫ அ|த
வœகyœகைள தாzž வைகயŽƒ ஒ¯
தானயuகி ேகாœைன இய‚றியŽ¯tகிறாƫ,
அ|த ேகாœu இ|த வœகyœகைள தானாக கட|¢ஹாtகிu பணŽகைள
ெச†வேன ெச€¢ இ¯tகிற¢..
இவƫ ஏ‚கனேவ 1990களƒ ˆபாமராக அறிய~பyடவƫ.2008ƒ இவ¯t”
எதிராக ைமˆேபˆெதாž{த வழtகிƒ $ 1,00,000 ெபயŽலிƒ
வŽžவŽtக~பyடாƫ இவƫ ேம´ பல வழt”களƒ பல «ைற
அபராத« சிைறதzடைன வŽதிtக~பyடவƫ எ}ப¢
”றி~பŽட{தtக¢.இவ¯t” ஏ‚கனேவ «க¥ƒ ˆபாமி‚காக $ 711
மிƒலிய} அபராத வŽதிtக~பyட¢ எனேவ இ|த «ைற கžைமயான
சிைறதzடைன கிைடtகலா என எதிƫபாƫtக~பžகிற¢.
œˆகி-1:என¢ பதிவான ஜாவாˆகிƬ~y ஜாலuக„ எ}பைத தி¯œ
Hacking
Spamford
Heart Rider
உனtகாக நா}
எ¸¢ கவŽைதக„
எனtகாக நாேன
எ¸திtெகா„¶
மரணசாசன எ}²
ெதƬ|ேததா} எ¸¢கிேற}...
View my complete profile
எ}ன{த ெசாƒல???
▼ 2011 (18)
▼ August
(2)
•கி„+
”²t
”
வŽைச
க„-
ப”தி
2
பŽரபல
ஹாt
கிu
ம}ன
}
ைக¢.
..!!!
► July (5)
► June (7)
► May (2)
► April (1)
► January
(1)
கட|¢ வ|த
பாைத..!
JJooiinn tthhiiss ssiittee
w ith Google
Friend Connect
Members (24)
More »
எ}ைன
ஒ¯ பதிவரா
மதிvசி!!!
(ஆன|த
கzணƫ“)
Share Report Abuse Next Blog» Create Blog Sign Inகி²t”ன¢ Heart Rider at 11:20 AM
வைகக„ இைணய, ”‚றவŽயƒ.ெச€திக„,ஹாtகிu
ெவளயŽyž„ள http://www.tamilkanani.com இைன வ}ைமயாக
கzœtகிேற}, இ|த கயவƫகளாேலேய இ{தள{திƒ ெசலty ம‚²
கா~பŽ ேபˆy ெச€யாதவா² தž{¢ைவtக~பyž„ள¢, இ†வா²
ெச€வதிƒ எனt” வŽ¯~பமிƒைலயாயŽ§ என¢ இžைககைள
கா~பா‚ற எனt” ேவ² வழியŽƒைல.தாuக¶ அ{தள{திƒ உuக„
கzடனuகைள ெதƬவŽtகº
u cant stop copy n paste....I just copy pasted ur post here...
ReplyDeleteMr.valaipinnal, i know this can be copied by several methods, and some browsers too, i want to improve the coding, i can completely disable the right click, but when i disabled it the viewers can't copy some codings given here, so i am thinking about a innovative method.
ReplyDelete